ஏகாதசி தேதிகள் 2020 காலண்டர் நாட்கள்

ஆண்டு      

ஏகாதசி தேதிகள்

ஆண்டுதேதிமாதம்நாள் கிழமை
20206ஜனவரிதிங்கள்
202020ஜனவரிதிங்கள்
20205பிப்ரவரிபுதன்
202019பிப்ரவரிபுதன்
20205மார்ச்வியாழன்
202020மார்ச்வெள்ளி
20204ஏப்ரல்சனி
202018ஏப்ரல்சனி
20203மேஞாயிறு
202018மேதிங்கள்
20202ஜூன்செவ்வாய்
202017ஜூன்புதன்
20201ஜூலைபுதன்
202016ஜூலைவியாழன்
202030ஜூலைவியாழன்
202015ஆகஸ்ட்சனி
202029ஆகஸ்ட்சனி
202013செப்டம்பர்ஞாயிறு
202020செப்டம்பர்ஞாயிறு
202027செப்டம்பர்ஞாயிறு
202013அக்டோபர்செவ்வாய்
202027அக்டோபர்செவ்வாய்
202011நவம்பர்புதன்
202026நவம்பர்வியாழன்
202011டிசம்பர்வெள்ளி
202025டிசம்பர்வெள்ளி


ஏகாதசி தேதிகள் ஜனவரி 2020

2020ஜனவரி6திங்கள்
2020ஜனவரி20திங்கள்

ஏகாதசி தேதிகள் பிப்ரவரி 2020

20205புதன்
202019புதன்

ஏகாதசி தேதிகள் மார்ச் 2020

20205வியாழன்
202020வெள்ளி

ஏகாதசி தேதிகள் ஏப்ரல் 2020

20204சனி
202018சனி


ஏகாதசி தேதிகள் மே 2020

20203ஞாயிறு
202018திங்கள்

ஏகாதசி தேதிகள் ஜூன் 2020

20202செவ்வாய்
202017புதன்

ஏகாதசி தேதிகள் ஜூலை 2020

20201புதன்
202016வியாழன்
202030வியாழன்

ஏகாதசி தேதிகள் ஆகஸ்ட் 2020

202015சனி
202029சனி


ஏகாதசி தேதிகள் செப்டம்பர் 2020

202013ஞாயிறு
202020ஞாயிறு
202027ஞாயிறு

ஏகாதசி தேதிகள் அக்டோபர் 2020

202013செவ்வாய்
202027செவ்வாய்

ஏகாதசி தேதிகள் நவம்பர் 2020

202011புதன்
202026வியாழன்

ஏகாதசி தேதிகள் டிசம்பர் 2020

202011வெள்ளி
202025வெள்ளி



சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில் கணிக்கப்பட்டது. "ஏகாதசி" என்பது ஒரு சமஸ்க்ரித சொல். 'ஏகாதச' என்றால் பதினொன்று எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட சுழற்ச்சி முறையில், பதினோராவது நாளாக வருவதால் ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

அமாவாசை அடுத்து வரும் பதினோராம் நாள் ஏகாதசி எனப்படும். இது வளர்பிறையில் வரும் ஏகாதசி ஆகையால் இதை 'சுக்ல பட்ச ஏகாதசி' என்று அழைப்பர். பௌர்ணமி அடுத்து வரும் பதினோராம் நாள் ஏகாதசி எனப்படும். இது தேய்பிறையில் வரும் ஏகாதசி ஆகையால் இதை 'கிருட்ண பட்ச ஏகாதசி' என்று அழைப்பர்.காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிற்குறிய விரதம் 'ஏகாதசி விரதம்'. ஏகாதசியில் விஷ்ணு பகவானை வணங்கி விரதமிருந்தால் இப்பிறவியில் நோயற்ற வாழ்வு, குறையாத செல்வம், நன்மக்கள் என அனைத்தயும் அருளவதோடு மறுபிறவிலும் வைகுண்டவாசத்தையும் அருள்கிறார்.

மார்கழி மாதம் வரும் ஏகாதசி மிகவும் விசேஷமானது. வைணவர்களால் போற்றப்படும் இந்த ஏகாதசி மார்கழி மாதம் வளர்பிறையில் வருவது. மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை 'வைகுண்ட ஏகாதசி' என்று அழைப்பர்.

வைகுண்ட ஏகாதசிக்கு முன்னிரவு உறங்காமல் இருந்து திருமாலின் புகழ்பாடி கோவிலுக்கு செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்கு வாயில் ("பரமபத வாசல்", சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) என்றும் மூடப்பட்டிருக்கும், மார்கழி மாத ஏகாதசியில் மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர். "மார்கழி மாதம் ஏகாதசி விரதமிருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்டம் அளித்து ஆட்கொள்வோம்" என்பது திருமால் வாக்கு.

ஐப்பசி வளர்பிறையில் வரும் ஏகாதசி 'பாபாங்குசா ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. பாபாங்குசா ஏகாதசியானது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், எம பயத்தில் இருந்து விடுபடுவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஆவணி மாத தேய்பிறை வரும் ஏகாதசியை 'காமிகா ஏகாதசி' என்று அழைப்பர். இந்த நாளில் துளசியால் பெருமாளை பூஜை செய்வதால், ஒருவர் செய்த கொடிய பாவங்களில் இருந்து விடுதலை வாங்கித் தரும் ஏகாதசி. ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.