ஏகாதசி தேதிகள் 2018 காலண்டர் நாட்கள்

ஆண்டு      

ஏகாதசி தேதிகள்


ஆண்டுதேதிமாதம்நாள் கிழமை
201812ஜனவரிவெள்ளி
201827ஜனவரிசனி
201811பிப்ரவரிஞாயிறு
201826பிப்ரவரிதிங்கள்
201813மார்ச்செவ்வாய்
201827மார்ச்செவ்வாய்
201812ஏப்ரல்வியாழன்
201826ஏப்ரல்வியாழன்
201811மேவெள்ளி
201825மேவெள்ளி
201810ஜூன்ஞாயிறு
201824ஜூன்ஞாயிறு
20189ஜூலைதிங்கள்
201823ஜூலைதிங்கள்
20187ஆகஸ்ட்செவ்வாய்
201822ஆகஸ்ட்புதன்
20186செப்டம்பர்வியாழன்
201820செப்டம்பர்வியாழன்
20185அக்டோபர்வெள்ளி
201820அக்டோபர்சனி
20183நவம்பர்சனி
201819நவம்பர்திங்கள்
20183டிசம்பர்திங்கள்
201818டிசம்பர்செவ்வாய்ஏகாதசி தேதிகள் ஜனவரி 2018

2018ஜனவரி12வெள்ளி
2018ஜனவரி27சனி

ஏகாதசி தேதிகள் பிப்ரவரி 2018

201811ஞாயிறு
201826திங்கள்

ஏகாதசி தேதிகள் மார்ச் 2018

201813செவ்வாய்
201827செவ்வாய்

ஏகாதசி தேதிகள் ஏப்ரல் 2018

201812வியாழன்
201826வியாழன்


ஏகாதசி தேதிகள் மே 2018

201811வெள்ளி
201825வெள்ளி

ஏகாதசி தேதிகள் ஜூன் 2018

201810ஞாயிறு
201824ஞாயிறு

ஏகாதசி தேதிகள் ஜூலை 2018

20189திங்கள்
201823திங்கள்

ஏகாதசி தேதிகள் ஆகஸ்ட் 2018

20187செவ்வாய்
201822புதன்


ஏகாதசி தேதிகள் செப்டம்பர் 2018

20186வியாழன்
201820வியாழன்

ஏகாதசி தேதிகள் அக்டோபர் 2018

20185வெள்ளி
201820சனி

ஏகாதசி தேதிகள் நவம்பர் 2018

20183சனி
201819திங்கள்

ஏகாதசி தேதிகள் டிசம்பர் 2018

20183திங்கள்
201818செவ்வாய்சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில் கணிக்கப்பட்டது. "ஏகாதசி" என்பது ஒரு சமஸ்க்ரித சொல். 'ஏகாதச' என்றால் பதினொன்று எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட சுழற்ச்சி முறையில், பதினோராவது நாளாக வருவதால் ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

அமாவாசை அடுத்து வரும் பதினோராம் நாள் ஏகாதசி எனப்படும். இது வளர்பிறையில் வரும் ஏகாதசி ஆகையால் இதை 'சுக்ல பட்ச ஏகாதசி' என்று அழைப்பர். பௌர்ணமி அடுத்து வரும் பதினோராம் நாள் ஏகாதசி எனப்படும். இது தேய்பிறையில் வரும் ஏகாதசி ஆகையால் இதை 'கிருட்ண பட்ச ஏகாதசி' என்று அழைப்பர்.காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிற்குறிய விரதம் 'ஏகாதசி விரதம்'. ஏகாதசியில் விஷ்ணு பகவானை வணங்கி விரதமிருந்தால் இப்பிறவியில் நோயற்ற வாழ்வு, குறையாத செல்வம், நன்மக்கள் என அனைத்தயும் அருளவதோடு மறுபிறவிலும் வைகுண்டவாசத்தையும் அருள்கிறார்.

மார்கழி மாதம் வரும் ஏகாதசி மிகவும் விசேஷமானது. வைணவர்களால் போற்றப்படும் இந்த ஏகாதசி மார்கழி மாதம் வளர்பிறையில் வருவது. மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை 'வைகுண்ட ஏகாதசி' என்று அழைப்பர்.

வைகுண்ட ஏகாதசிக்கு முன்னிரவு உறங்காமல் இருந்து திருமாலின் புகழ்பாடி கோவிலுக்கு செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்கு வாயில் ("பரமபத வாசல்", சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) என்றும் மூடப்பட்டிருக்கும், மார்கழி மாத ஏகாதசியில் மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர். "மார்கழி மாதம் ஏகாதசி விரதமிருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்டம் அளித்து ஆட்கொள்வோம்" என்பது திருமால் வாக்கு.

ஐப்பசி வளர்பிறையில் வரும் ஏகாதசி 'பாபாங்குசா ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. பாபாங்குசா ஏகாதசியானது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், எம பயத்தில் இருந்து விடுபடுவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஆவணி மாத தேய்பிறை வரும் ஏகாதசியை 'காமிகா ஏகாதசி' என்று அழைப்பர். இந்த நாளில் துளசியால் பெருமாளை பூஜை செய்வதால், ஒருவர் செய்த கொடிய பாவங்களில் இருந்து விடுதலை வாங்கித் தரும் ஏகாதசி. ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.