தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2020

ஆண்டு      

ஆண்டுமாதம்தேதிநாள் கிழமைஅரசு விடுமுறை
2020ஜனவரி1புதன்ஆங்கிலப் புத்தாண்டு தினம்
2020ஜனவரி15புதன்தைப்பொங்கல் / பொங்கல் பண்டிகை
2020ஜனவரி16வியாழன்திருவள்ளுவர் தினம்
2020ஜனவரி17வெள்ளிகாணும் பொங்கல்
2020ஜனவரி26ஞாயிறுகுடியரசு தினம்
2020பிப்ரவரி21வெள்ளிமஹா சிவராத்திரி
2020மார்ச்25புதன்தெலுங்கு வருடப்பிறப்பு தினம்
2020ஏப்ரல்6திங்கள்மகாவீரர் ஜெயந்தி
2020ஏப்ரல்10வெள்ளிஈஸ்டர் / புனித வெள்ளி
2020ஏப்ரல்14செவ்வாய்அம்பேத்கர் தினம்
2020ஏப்ரல்14செவ்வாய்தமிழ் புத்தாண்டு தினம்
2020மே1வெள்ளிமே தினம் / உழைப்பாளர்கள்
2020மே24ஞாயிறுரமலான் /ரம்ஜான் பண்டிகை
2020ஜூலை31வெள்ளிபக்ரீத் பண்டிகை
2020ஆகஸ்ட்11செவ்வாய்கிருஷ்ண ஜெயந்தி / ஜன்மாஷ்டமி
2020ஆகஸ்ட்15சனிஇந்திய சுதந்திர தினம்
2020ஆகஸ்ட்22சனிவிநாயக சதுர்த்தி
2020ஆகஸ்ட்30ஞாயிறுமொகரம் பண்டிகை
2020அக்டோபர்2வெள்ளிகாந்தி ஜெயந்தி
2020அக்டோபர்25ஞாயிறுஆயுத பூஜை
2020அக்டோபர்26திங்கள்விஜய தசமி
2020அக்டோபர்30வெள்ளிமீலாதுன் நபி
2020நவம்பர்14சனிதீபாவளி
2020டிசம்பர்25வெள்ளிகிருஸ்துமஸ்

தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் பட்டியல்

வருட தமிழ்நாடு அரசு விடுமுறை தேதிகள்

தமிழ்நாடு அரசாங்க பள்ளிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை நாட்கள்