பல்லி விழும் பலன்கள்


உறுப்புஇடம் ( இடது புறம் )வலம் ( வலது புறம் )
தலைகலகம்துன்பம்
வயிறு தானியம் மகிழ்ச்சி
கண்சுகம் சிறைபயம்
பிருஷ்டம்சுகம் செல்வம்
காதுஆயுள்லாபம்
கணைக்கால்பிரயாணம் சுகம்
மணிக்கட்டுபீடைகீர்த்தி
நகம் செலவுநஷ்டம்
மார்பு தன லாபம்சுகம்
நெற்றி லக்ஷ்மிகரம்காரியசித்தி
முதுகு நஷ்டம்கவலை
உதடு கஷ்டம்வரவு
முழங்கால் நஷ்டம்பந்தயம்
தோல்வெற்றிபோகம்

பல்லி விழும் பலன்கள்

உடல் உறுப்புகளின் மீது பல்லி விழும் போது ஏற்படும் பலன்கள்

பல்லி விழும் பலன் - ஜோசியம்