மனை அடி சாஸ்திரம் | வீடு கட்ட மனை நீள அகல அளவு சாஸ்திரம்
நீளம் / அகலம் | அளவு | பயன் |
---|---|---|
6 | அடி | நன்மை உண்டு |
8 | அடி | மிகுந்த பாக்கியமுண்டு |
10 | அடி | ஆடு, மாடு குறைவில்லா வாழ்வுண்டு |
16 | அடி | மிகுந்த செல்வமுண்டு |
17 | அடி | அரசனை போல் பாக்கியம் சேரும் |
20 | அடி | ராஜ யோகம் உண்டு |
21 | அடி | பசுக்களுடன் பாக்கியம் சேரும் |
27 | அடி | மிக்க செல்வத்துடன், மதிக்க வாழ்வர் |
28 | அடி | செல்வமும் தெய்வ கடாஷமுண்டு |
30 | அடி | லஷ்மி கடாஷம் பெற்று வாழ்வர் |
32 | அடி | முகுந்தனருள் பெற்று வையகம் வாழ்வர் |
35 | அடி | லஷ்மி கடாஷமுண்டு |
36 | அடி | அரசனையும் அரசாள்வான் |
41 | அடி | இன்பமும் செல்வமும் உண்டு |
42 | அடி | லஷ்மி குடியிருப்பாள் |
45 | அடி | சற்புத்திரர் உண்டு |
50 | அடி | பாற்பாக்கியம் உண்டு |
மனை அடி சாஸ்திரம் சொல்லும் நன்மைகள்
மனை அடி சாஸ்திரம் நீள அகல அளவுகள்
மனை அடி சாஸ்திர அளவுகள் , வீடு கட்டும் வாஸ்து சாஸ்திர மணி அடி அளவுகள்