ராகுகாலம் எமகண்டம் மற்றும் குளிகை நேரம்


கிழமைராகு காலம்எமகண்டம்
ஞாயிறு4:30 - 6:0012.00 - 1.30
திங்கள்7:30 - 9:0010.30 - 12.00
செவ்வாய்3:00 - 4:309.00 - 10.30
புதன்12:00 -1:307.30 - 9.00
வியாழன்1:30 - 3:006.00 - 7.30
வெள்ளி10:30 - 12:003.00 - 4.30
சனி9:00 - 10:301.30 - 3.00

தினசரி ராகுகாலம் எமகண்டம் மற்றும் குளிகை கால அட்டவணை

குளிகை நேரம்

கிழமைகுளிகை நேரம்
ஞாயிறு3:00 - 4:30
திங்கள்1:30 - 3:00
செவ்வாய்12:00 - 1:30
புதன்10:30 - 12:00
வியாழன்9:00 - 10:30
வெள்ளி7:30 - 9:00
சனி6:00 - 7:30


வாரசூலம் பரிகாரம்

வரசூலம்பரிகாரம்
மேற்குவெல்லம்
கிழக்குதயிர்
வடக்குபால்
வடக்குபால்
தெற்குதைலம்
மேற்குவெல்லம்
கிழக்குதயிர்

நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலை செய்வதற்கும் நேரத்தை கருத்தில் கொண்ட துவங்குவர். அவ்வகையில் ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரத்தை தவிர்த்து நல்ல நேரத்தில் துவங்குவதை வழக்கமாக கொண்டுருந்தனர். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரத்தை கவனத்தில் கொள்வர்.

நம் முன்னோர்கள் கணித்து வைத்துள்ள ராகு காலம், எமகண்டம் மற்றும் குளிகை நேரகள் இவை. இந்நேரங்களை தவிர்ப்பது நல்லது. ஞாயிறு கிழமைகளில் பகல் 4.30 மணியிலிருந்து 6.00 மணி வரை ராகு காலம், 12.00 மணிமுதல் 1.30 வரை எமகண்டம், மேலும் 3.00 மணியிலிருந்து 4.30 மணி வரை குளிகை நேரம். திங்கள் கிழமைகளில் பகல் 7.30 மணியிலிருந்து 9.00 மணி வரை ராகு காலம், 10.30 மணிமுதல் 12.00 வரை எமகண்டம், மேலும் 1.30 மணியிலிருந்து 3.00 மணி வரை குளிகை நேரம். செவ்வாய் கிழமைகளில் பகல் 3.00 மணியிலிருந்து 4.30 மணி வரை ராகு காலம், 09.00 மணிமுதல் 10.30 வரை எமகண்டம், மேலும் 12.00 மணியிலிருந்து 1.30 மணி வரை குளிகை நேரம். புதன் கிழமைகளில் பகல் 12.00 மணியிலிருந்து 1.30 மணி வரை ராகு காலம், 7.30 மணிமுதல் 9.00 வரை எமகண்டம், மேலும் 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரை குளிகை நேரம். வியாழன் கிழமைகளில் பகல் 1.30 மணியிலிருந்து 3.00 மணி வரை ராகு காலம், 6.00 மணிமுதல் 7.30 வரை எமகண்டம், மேலும் 9.00 மணியிலிருந்து 10.30 மணி வரை குளிகை நேரம். வெள்ளி கிழமைகளில் பகல் 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரை ராகு காலம், 3.00 மணிமுதல் 4.30 வரை எமகண்டம், மேலும் 7.30 மணியிலிருந்து 9.00 மணி வரை குளிகை நேரம். சனி கிழமை கிழமைகளில் பகல் 9.00 மணியிலிருந்து 10.30 மணி வரை ராகு காலம், 1.30 மணிமுதல் 3.00 வரை எமகண்டம், மேலும் 6.00 மணியிலிருந்து 7.30 மணி வரை குளிகை நேரம்.