Calendarin.com

அஷ்டமி நவமி தேதிகள் 2022




அஷ்டமி தேதிகள் | அஷ்டமி தின நாட்கள்

ஆண்டுதேதிமாதம்நாள் கிழமைவிசேஷம்
202210JanuaryMonday (அஷ்டமி )
202226JanuaryWednesday (அஷ்டமி )
20229FebruaryWednesday (அஷ்டமி )
202224FebruaryThursday (அஷ்டமி )
202211MarchFriday (அஷ்டமி )
202225MarchFriday (அஷ்டமி )
20229AprilSaturday (அஷ்டமி )
202224AprilSunday (அஷ்டமி )
20229MayMonday (அஷ்டமி )
202223MayMonday (அஷ்டமி )
20228JuneWednesday (அஷ்டமி )
202222JuneWednesday (அஷ்டமி )
20227JulyThursday (அஷ்டமி )
202221JulyThursday (அஷ்டமி )
20225AugustFriday (அஷ்டமி )
202220AugustSaturday (அஷ்டமி )
20224SeptemberSunday (அஷ்டமி )
202218SeptemberSunday (அஷ்டமி )
20223OctoberMonday (அஷ்டமி )
202218OctoberTuesday (அஷ்டமி )
20221NovemberTuesday (அஷ்டமி )
202217NovemberThursday (அஷ்டமி )
20221DecemberThursday (அஷ்டமி )
202216DecemberFriday (அஷ்டமி )



நவமி தேதிகள் | நவமி தின நாட்கள்

ஆண்டுதேதிமாதம்நாள் கிழமைவிசேஷம்
202211JanuaryTuesday (நவமி)
202227JanuaryThursday (நவமி)
202210FebruaryThursday (நவமி)
202225FebruaryFriday (நவமி)
202212MarchSaturday (நவமி)
202226MarchSaturday (நவமி)
202210AprilSunday (நவமி)
202225AprilMonday (நவமி)
202210MayTuesday (நவமி)
202224MayTuesday (நவமி)
20229JuneThursday (நவமி)
202223JuneThursday (நவமி)
20228JulyFriday (நவமி)
202222JulyFriday (நவமி)
20226AugustSaturday (நவமி)
202221AugustSunday (நவமி)
20225SeptemberMonday (நவமி)
202219SeptemberMonday (நவமி)
20224OctoberTuesday (நவமி)
202219OctoberWednesday (நவமி)
20222NovemberWednesday (நவமி)
202218NovemberFriday (நவமி)
20222DecemberFriday (நவமி)
202217DecemberSaturday (நவமி)

அஷ்டமி நவமி தேதிகள், ஆண்டு வாரியாக


அஷ்டமி மற்றும் நவமி தேதிகள்

அஷ்டமி மற்றும் நவமி ஆகியவை இந்து சந்திர நாட்காட்டியில் குறிப்பிடத்தக்க நாட்கள் மற்றும் கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நாட்கள் பல்வேறு திருவிழாக்கள், பூஜைகள் மற்றும் சடங்குகளுடன் தொடர்புடையது. அவற்றின் முக்கியத்துவத்தை ஆராய்வோம்:

அஷ்டமி

அஷ்டமி என்பது சந்திர பதினைந்து நாட்களில் எட்டாவது நாள். பல இந்துக்களுக்கு இது ஒரு நல்ல நாள் மற்றும் பெரும்பாலும் பக்தி மற்றும் விரதத்துடன் அனுசரிக்கப்படுகிறது. முக்கியமான அஷ்டமி நாட்களில் சில:

நவமி

நவமி என்பது சந்திர பதினைந்து நாட்களில் ஒன்பதாம் நாள். இது இந்துக்களால் அனுசரிக்கப்படும் மற்றொரு புனித நாள். முக்கியமான நவமி நாட்களில் சில:

அஷ்டமி

அஷ்டமி என்பது ஒரு வடமொழி சொல். அஷ்ட என்றால் எட்டு என பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட சுழற்சி முறையில் எட்டாவது நாளாக வருவதால் அஷ்டமி என அழைக்கப்பட்டது. நமது மரபுவழிக் காலக் கணிப்பு முறைகளான சூரியமானம், சந்திரமானம் என்னும் இரு முறைகளையும் தழுவி அஷ்டமி கணிக்கப்பட்டுள்ளது.

அமாவசை, அடுத்து வரும் எட்டாவது திதி அஷ்டமி. பௌர்ணமி அடுத்து வரும் எட்டாவது திதி அஷ்டமி. அமாவாசைக்கு அடுத்த அஷ்டமியை சுக்கில பட்ச அட்டமி என்றும், பௌர்ணமி அடுத்து வரும் அஷ்டமியை கிருட்ண பட்ச அட்டமி என்றும் அழைக்கின்றனர்.

இந்துகள், அஷ்டமியில் பல பண்டிகைகள் கொண்டாடுகின்றனர். கிருஷ்ணன் ஆவணி மாதம் அஷ்டமி தினத்தில் அவதரித்தார் ஆகையால் இந்நாளையை ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என கொண்டாடுகின்றனர்.

த்ரிலோசன் அஷ்டமி என்ற பண்டிகையை, ஒடிசா மற்றும் வட இந்தியாவில் அஷ்டமி தினத்தன்று சிவபெருமானை விரதமிருந்து வழிபடுகிறார்கள். மார்கழி மாத கிருட்ண பட்ச அஷ்டமியில் கால பைரவர் அவதரித்தார். இந்நாளை பைரவ அஷ்டமி என்று கொண்டாடுகின்றனர்.

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் கேதார கௌரி விரதம் மேற்கொள்கின்றனர்.
நீலகண்டாஷ்டமி என்பது ஆடி மாதத்தில் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமியாகும். இந்த நாளில் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வர்.
பொதுவாக அஷ்டமியில் எக்காரியத்தைச் செய்தாலும் அது துலங்காது என்பது நம்பிக்கை. ஆனால் தீயவர்கள் செய்தால் தான் துலங்காது என்றும் சொல்லப்படுகிறது.

நவமி

நவமி என்பது ஒரு வடமொழி சொல். நவ என்றால் ஓன்பது என பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட சுழற்சி முறையில் ஓன்பதாவது நாளாக வருவதால் நவமி என்று அழைக்கப்பட்டது. இந்து சமயத்தின் காலக் கணிப்பு முறைகளான சூரியமானம், சந்திரமானம் என்னும் இரு முறைகளையும் தழுவி நவமி கணிக்கப்பட்டுள்ளது.

அமாவசை, அடுத்து வரும் ஓன்பதாவது திதி நவமி. பௌர்ணமி அடுத்து வரும் ஓன்பதாவது திதி நவமி. அமாவாசைக்கு அடுத்த நவமியை சுக்கில பட்ச நவமி என்றும், பௌர்ணமி அடுத்து வரும் நவமியை கிருட்ண பட்ச நவமி என்றும் அழைக்கின்றனர். நவமித் திதியில் வரும் பண்டிகைகள் ராம நவமி, மகா நவமி.

சித்திரை மாதம் வளர்பிறை நவமியில் ஸ்ரீ ராமபிரான் பிறந்தார். எனவே சித்திரை மாத வளர்பிறை நவமியை ராம நவமி என்றே அழைத்தனர். இந்த நவமியில் ஸ்ரீ ராமபிரானை வணங்கி வழிபடுவது வழக்கம்.

மகாநவமி என்பது புரட்டாசி மாதத்தில் வரும் நவமி. புரட்டாசி மாத வளர்பிறையில் வரும் நவமி இது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி மகாநவமி. மகாநவமியை மக்கள் இன்றளவும் கொண்டாடுவதை நாம் காணலாம்.
பொதுவாக நவமியில் எக்காரியத்தைச் செய்தாலும் அது துலங்காது என்பது நம்பிக்கை. ஆனால் தீயவர்கள் செய்தால் தான் துலங்காது என்றும் சொல்லப்படுகிறது