கிரஹ சுப ஓரைகள் , ஹோரைகள் நல்ல நேரம் அட்டவணை
கிரஹ சுப ஓரைகள் , ஹோரைகள் நல்ல நேரம் - முற்பகல்
கிழமை | காலம் | 6 - 7 | 7 - 8 | 8 - 9 | 9 - 10 | 10 - 11 | 11 - 12 |
---|---|---|---|---|---|---|---|
ஞாயிறு | பகல் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | குரு |
இரவு | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | |
திங்கள் | பகல் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் |
இரவு | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | |
செவ்வாய் | பகல் | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி |
இரவு | சனி | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | |
புதன் | பகல் | புதன் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் |
இரவு | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | குரு | |
வியாழன் | பகல் | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் |
இரவு | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | |
வெள்ளி | பகல் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் |
இரவு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | |
சனி | பகல் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் |
இரவு | புதன் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் |
கிரஹ சுப ஓரைகள் , ஹோரைகள் நல்ல நேரம் - பிற்பகல்
கிழமை | காலம் | 12 - 1 | 1 - 2 | 2 - 3 | 3 - 4 | 4 - 5 | 5 - 6 |
---|---|---|---|---|---|---|---|
ஞாயிறு | பகல் | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி |
இரவு | சனி | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | |
திங்கள் | பகல் | புதன் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் |
இரவு | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | குரு | |
செவ்வாய் | பகல் | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் |
இரவு | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | |
புதன் | பகல் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் |
இரவு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | |
வியாழன் | பகல் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் |
இரவு | புதன் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் | |
வெள்ளி | பகல் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | குரு |
இரவு | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் | புதன் | சந்திரன் | |
சனி | பகல் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் | சூரியன் | சுக்ரன் |
இரவு | சுக்ரன் | புதன் | சந்திரன் | சனி | குரு | செவ்வாய் |
கிரஹ சுப ஓரைகள்
சுப கிரஹ ஓரைகள் மகிமைகள் மற்றும் பலன்கள்
ஹோரைகள் நல்ல நேரம் அட்டவணை
உதாரணமாக ஞாயிறு கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை சூரியனின் ஓரையாகும், அதே போல் திங்கள் கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை சந்திரனின் ஓரையாகும். இதே நேரத்தில் செவ்வாய் கிழமை , செவ்வாயின் ஓரையாகவும் , புதன் கிழமை காலை இதே நேரத்தில் புதனின் ஓரையாகவும், வியாழன் காலை குருவின் ஓரையாகவும், வெள்ளிக்கிழமை, சுக்கிரனின் ஓரையாகவும், சனிக்கிழமை காலை சனியின் ஓரையாகவும் இருக்கிறது. ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரைகள் உண்டு, ராகு மற்றும் கேது ஆகியவை நிழல் கிரகங்களாக இருப்பதால், இவைகளுக்கு ஓரைகள் கிடையாது.
ஒவ்வொரு கிரக ஓராயின் காலத்தில், அந்த கிரகத்தின் காந்த ஆற்றல் பூமிக்கு அதிக அளவில் வரும், இதில் பணவரவு , மற்றும் செல்வம் அதிகரிக்க குறு ஓரையில் அல்லது சுக்கிர ஓரையில் லட்சுமி அல்லது குபேர முத்திரை வைத்து, ஏதேனும் ஒரு லட்சுமி மந்திரத்தை உச்சரித்து, மஹாலக்ஷிமியை வழிபட்டு வந்தால் பொருளாதார நிலை மேம்படும்.