தமிழ் தினசரி தேதி காலண்டர் 2023 2022 | இன்றைய தேதி காலண்டர் ராசி பலன் , அமாவாசை பௌர்ணமி, சுப முகூர்த்த , திருமண , ராகு கால, எமகண்ட குளிகை நேரம் 2023 2022

     


இன்றைய தமிழ் காலண்டர் 2022 | தினசரி தேதி கிழிக்கும் காலண்டர்


தேதிகள்

தின கௌரி பஞ்சாங்கம்

நல்ல நேரம் காலை
மாலை
தேதி கிழமைஆங்கில மாதம் 2 ம் தேதி , ஞாயிறு கிழமை
மாதம்ஏப்ரல் மாதம்
வழிபடும் நாள்
ராகு காலம்4:30 - 6:00
எமகண்டம்12:00 - 1:30
குளிகை நேரம்3:00 - 4:30
வரசூலம்மேற்கு
பரிகாரம்வெல்லம்


இன்றைய தேதி காலண்டர் 02/04/2023

dailycalendar.tamildot.com ல் தமிழ் தினசரி தேதி காலண்டர் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் அனைத்து வருடங்களுக்கும் தேதிவாரியாக நாட்காட்டி எனப்படுகிற காலண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் தேவையான தேதியை தேர்ந்தெடுத்தால், தேதி கிழிக்கும் காலண்டர், பிரத்தியோக வடிவில் தமிழ் காலண்டர் கிடைக்கும். இதில் தமிழ் மாதம், தமிழ் வருடம், தமிழ் தேதி, ஆங்கில வருடம் , ஆங்கில மாதம் , ஆங்கில தேதிகள் அடங்கிய காலண்டர் தெரியும். இதனுடன் இஸ்லாம் முஸ்லீம் மதத்தினர் உபயோகிக்கும் இஸ்லாம் காலண்டரும் பிரசுரிக்கப்படும். இதில் இஸ்லாம் மதத்தினரின் வருடம், மாதம், நாள் ஆகிவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

மேலும் தினம் ஒரு குறிப்பு என்ற முறையில், நம் வாழ்க்கைக்கு உகந்த அறிவியல் பூர்வமான நல்லொழுக்க சிந்தனைகளும் , உடல் ஆரோக்கிய குறிப்புகளும் தமிழ் காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சி, தனுசு, மகரம், கும்பம், மீனம் போன்ற ராசிகளுக்கு தினசரி ராசி பலன் கொடுக்கப்பட்டிருக்கும்.

தமிழ் தேதி காலண்டரில் இன்றைய ராசி , நட்சத்திரம், யோக நேரம், சூரிய உதயம், மகர லக்கினம் , திதி, சந்திராஷ்டமம், கெரி பஞ்சாங்க நல்ல நேரம் ( காலை மாலை என இரு நேரம் ) போன்ற பயனுள்ள தகவல் தேதி கிழிக்கும் காலண்டரில் இடம் பெற்றுள்ளது.
dailycalendar.tamildot.com இல் தினப்படி ராகுகாலம், எம கண்டம், குளிகை நேரங்களும் தமிழ் காலண்டரில் பிரசுரிக்கப்படுகிறது, மேலும் சுப உரைகளின் நேர அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் தினசரி காலண்டரில், தின ஜாதக கட்டங்கள் பிரசுரிக்கப்படுகிறது.

Tamil Daily Calendar for the Year 2022