Calendarin.com

அமாவாசை தேதிகள் , மாத அமாவாசை பட்டியல் 2024 தமிழ் காலண்டர்

அமாவாசை நாட்கள் அமாவாசை தேதிகள்



ஜனவரி அமாவாசை நாட்கள்

வருடம்மாதம்தேதிநாள்குறிப்பு
2024ஜனவரி10புதன்அமாவாசை
2024ஜனவரி11வியாழன்அமாவாசை

பிப்ரவரி அமாவாசை நாட்கள்

வருடம்மாதம்தேதிநாள்குறிப்பு
2024பிப்ரவரி9வெள்ளிஅமாவாசை

மார்ச் அமாவாசை நாட்கள்

வருடம்மாதம்தேதிநாள்குறிப்பு
2024மார்ச்9சனிஅமாவாசை
2024மார்ச்10ஞாயிறுஅமாவாசை


ஏப்ரல் அமாவாசை நாட்கள்

வருடம்மாதம்தேதிநாள்குறிப்பு
2024ஏப்ரல்8திங்கள்அமாவாசை

மே அமாவாசை நாட்கள்

வருடம்மாதம்தேதிநாள்குறிப்பு
2024மே7செவ்வாய்அமாவாசை

ஜூன் அமாவாசை நாட்கள்

வருடம்மாதம்தேதிநாள்குறிப்பு
2024ஜூன்6வியாழன்அமாவாசை


ஜூலை அமாவாசை நாட்கள்

வருடம்மாதம்தேதிநாள்குறிப்பு
2024ஜூலை5வெள்ளிஅமாவாசை

ஆகஸ்ட் அமாவாசை நாட்கள்

வருடம்மாதம்தேதிநாள்குறிப்பு
2024ஆகஸ்ட்4ஞாயிறுஅமாவாசை

செப்டம்பர் அமாவாசை நாட்கள்

வருடம்மாதம்தேதிநாள்குறிப்பு
2024செப்டம்பர்2திங்கள்அமாவாசை


அக்டோபர் அமாவாசை நாட்கள்

வருடம்மாதம்தேதிநாள்குறிப்பு
2024அக்டோபர்2புதன்அமாவாசை

நவம்பர் அமாவாசை நாட்கள்

வருடம்மாதம்தேதிநாள்குறிப்பு
2024நவம்பர்1வெள்ளிஅமாவாசை
2024நவம்பர்30சனிஅமாவாசை

டிசம்பர் அமாவாசை நாட்கள்

வருடம்மாதம்தேதிநாள்குறிப்பு
2024டிசம்பர்30திங்கள்அமாவாசை


மற்ற வருடங்களுக்கான அமாவாசை தேதிகை தேர்வு செய்க

அமாவாசை நாள்

அமாவாசை, இருண்ட நிலவு நாள் என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்து ஜோதிடத்தில் குறிப்பிடத்தக்க சந்திர கட்டமாகும், மேலும் இது இந்து நாட்காட்டியில் ஒரு சிறப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அமாவாசையின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் ஆராய்வோம்:

அமாவாசையின் பொருள்

அமாவாசை, ஒரு சமஸ்கிருத சொல், இரண்டு வார்த்தைகளின் கலவையாகும்:

அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒரே ஜோதிட லக்னத்தில் ஒன்றாக வருவதைக் குறிக்கிறது.

அமாவாசையின் முக்கியத்துவம்

இந்து மதத்தில் அமாவாசை ஆன்மீக மற்றும் ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்தது:

அமாவாசையைக் கடைப்பிடித்தல்

அமாவாசையை மக்கள் பல்வேறு வழிகளில் அனுசரிக்கிறார்கள்:

அமாவாசை வகைகள்

அமாவாசையில் பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான முக்கியத்துவத்துடன்:

அமாவாசை என்பது ஆன்மீக வளர்ச்சிக்கும், சுய சிந்தனைக்கும், வளமான வாழ்க்கைக்கான ஆசீர்வாதங்களுக்கும் ஒரு வாய்ப்பாகும். இந்திய ஜோதிட மற்றும் மத மரபுகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்துகள் சந்திரனுடைய இயக்கத்தை வைத்து காலத்தை கணித்தனர். அம்முறையில் சந்திரனும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் வரும்பொழுது, சந்திரன் மறைப்பு நிகழும் அதுவே புது நிலவு அல்லது மறைமதி அல்லது அமாவாசை என்று கூறுவர். இந்த புது நிலவு நாளே மாதத்தின் முதல் நாளாக கருதப்படும்.

இந்துகளின் கலாச்சாரத்தில் அமாவாசை ஒரு முக்கியமான விரத நாளாக கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழர்கள் அமாவாசை தினத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். அமாவாசை தினத்தன்று விரதம் இருப்பர். ஓவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஆண்கள், நம் முன்னோர்களுக்கு கருப்பு எள், தரப்பை புல்லை கொண்டு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அவ்வாறு நாம், நம் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம்.
இந்து கலாச்சாரத்தின்படி அமாவாசை தினத்தன்று விரதம் மேற்கொண்டு, நம் முன்னோர்களை பூஜை செய்து வணங்குவது மிகவும் நன்று.

தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசையும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வருடத்தின் முதல் அமாவாசை (பொதுவாக ஜனவரி அல்லது பிப்ரவரி) தை மாதத்தில் வருவது தை அமாவாசை. ஆடி அமாவாசை ஆடி (பொதுவாக ஜூலை அல்லது ஆகஸ்ட்) மாதத்தில் வரும். புரட்டாசி மாதத்தில் (பொதுவாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில்) வரும் அமாவாசையை மஹாளய அமாவாசை என்று கூறுவர். மஹாளய அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றவை. ஓவ்வொரு மாதமும் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், மஹாளய அமாவாசை தினத்தில் செய்யலாம்.மஹாளய அமாவாசை அன்று நெய்வைத்தியம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு. தர்ப்பணம் செய்து முடித்து பின் புனித நீரில் நீராட வேண்டும். லட்ச கணக்கான மக்கள் கங்கை, யமுனை போன்ற புனித தீர்த்தகளில் தர்ப்பணம் விட்டு நம் முன்னோர்களை வழிபடுவதை இன்றும் நாம் காணலாம்.